Skip to main content

(Will Dialysis cure the kidney failure permanently? ??????)சிறுநீரக செயலிழப்பிற்கு டயாலிசிஸ் நிரந்தர தீர்வு ஆகுமா……❓❓❓❗❗❗

 


●உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. 

●எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. 

❓சிறுநீரகத்தின் பணிகள்❓ 

❗நெப்ரான்❗ 


~இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை 

பிரித் தெடுக்கிறது. 


~சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. 

~மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன்
கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது. 


~சிறுநீரகம் சீராக செயல்படவில்லையென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். 

~தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். 

~இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. 

~அதிலிருந்து உடலுக்குத் தேவையான…… 

○குளுக்கோஸ், 

○அமினோ அமிலம், 

○வைட்டமின்கள், 

○ஹார்மோன்கள் 


போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு 

தேவையற்ற……

○யூரியா, 

○குளோரைடு 

போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது. 

★அதேவேளையில்……… 

*சோடியம், 

*பொட்டாசியம் 

போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. 

●உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது. 

●'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. 

●ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற 'எரித்ரோபாய்ட்டின்' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. 

'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி 'கால்சிட்ரியால்'எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது. 

●இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது. 

●நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. 

●நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். 

●தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 ,180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. 

●நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது. 

⭕சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்❓ 



1. உடனடி பாதிப்பு 

2. நாட்பட்ட பாதிப்பு. 


⭐பரிசோதனைகள்❗ 


👉ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும். 

இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 

ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர். 

👉ரத்தக் கிரியேட்டினின் அளவு 

▶ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர், 

▶பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி., 

▶குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி., 

என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும். 

⭐ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும். 

⏩சோடியத்தின் அளவு 135 - 142 மில்லிமோல்/லிட்டர், 

⏩பொட்டாசியத்தின் அளவு 3.5 - 5 மில்லிமோல்/லிட்டர், 

⏩கால்சியத்தின் அளவு 9 - 11 மி.கி./டெ.லி. 

என்று இருக்க வேண்டும். 

🉐 சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி❓ 

▶கட்டுப்படாத சர்க்கரை நோய், 

▶கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், 

#மற்றும் அதற்க்காக ஆங்கில மருந்து எடுத்தல்…

▶புகைபிடித்தல், 

▶மது அருந்துதல், 

▶சிறுநீரகத் தொற்றுகள், 

▶சிறுநீரகக் கற்கள், 

▶உடற்பருமன், 

▶காசநோய், 

▶வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, 

▶உணவு நச்சுகள், 

▶புராஸ்டேட் வீக்கம், 

▶புற்றுநோய் 

••இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும். 


⭕#என்ன_அறிகுறிகள்❓ 

✴ சிறுநீரகம் பாதிக்கப்பட்டால்…… 

◀சிறுநீர் பிரிவது குறையும். சிறுநீர் சரிவர பிரியாததால்… 


⬇மூச்சுத் திணறல், 

⬆அதிக இருமல், 

⬅நெஞ்சுவலி, 

⬆சளியில் இரத்தம் வருதல், 

➡விக்கல், 

➡பசியின்மை, 

➡இரத்த வாந்தி, 

➡நினைவிழத்தல், 

➡குழப்பம், 

➡கை நடுக்கம், 

➡நரம்பு தளர்ச்சி, 

➡தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் 

➡வாந்தி வரும். 

➡தூக்கம் குறையும். 

➡கடுமையான சோர்வு, 

➡உடலில் அரிப்பு, 

➡முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றும் 

➡மூச்சிளைப்பு (மூச்சுவாங்கும்) 


போன்ற அறிகுறிகளும் தோன்றும். 

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். 


🈵 #டயாலிஸிஸ்..❗❓ 


●சிறுநீரகம் வடிகட்டியை போல செயல்பட்டு சிறுநீரகம் தொடர்ந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. 

●சிறுநீரகம் செயல் இழக்கும்போது ரத்தத்தில் வேதிப்பொருட்கள் சேர ஆரம்பிக்கும். 

●இந்த வேதிப் பொருட்களை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் ‘டயாலிஸிஸ்’ இப்போது ஹீமோ டயாலிஸிஸ் என்ற கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், பெரிடோனியல் டயாலிஸிஸ் என்ற வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது. 

●சிறுநீரக செயல் இழப்புக்கு உள்ளானவர் தினசரி டயாலிஸ் செய்து கொள்வதுதான் முறையானது என்று நவீன மருத்துவம் சொல்லுகிறது. ஆனால், அதற்கு செலவு மிகவும் அதிகமாகும். வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும். 

●டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை 

மரணம் உறுதி…❗❓ 

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்……

அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………


1.சிறுநீரகசெயலிழப்புகிட்னி

#பழுதடைந்தவர்கள்_குணமடைய❓❓❓


💊மூக்கிரட்டைக் கீரைச் சாறு 💊

கால் தம்ளர் 


*துத்தி வேர் –   பத்துகிராம்

*கருஞ்சீரகம் –   ஒரு விரற்கடை 


அனைத்தையும் சேர்த்துத் தீநீராக்கி நாள்தோறும் காலை மாலை என  இரண்டு வேளை

குடித்துவர சிறுநீரகம் செயல்பட ஆரம்பிக்கும் படிப் படியாகக் குணமாகி முழுமையான குணம் பெறலாம்.


♦சிறுநீரகம்கட்டி,கற்கள், அதிக உப்பு

குணமாக………

1️⃣

*நாயுருவி வேர், 

*சிறுபீளை வேர், 

*சாரணை வேர், 

*சிறுகீரை வேர், 

*சிறு நெருஞ்சில் 


ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து பால் விட்டு அவித்து உலர்த்திக் கொள்ளவும். 

பின்னர் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டுவர, சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதிசயமாய் குணமாகும். 

2️⃣

♦*மூக்கிரட்டை கீரை சமூலம் (முழு தாவரம்) வேருடன் …..100 கிராம் 

*ஓமம் …2 தேக்கரண்டி 


ஆகிய இரண்டு பொருட்களையும் 

இருநூறு மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயமாக்கி 

குடித்து வர கிட்னி செயலிழப்பு குணமாகும். 


யூரியா 80அளவுக்கு இருந்தாலும் 

கிரியாட்டினின் அளவு 2 மேல் இருந்தாலும் 

தினமும் அல்லது அடிக்கடி அல்லது வாரம் ஒரு முறை டயாலிசிஸ் செய்பவர்கள் 

தொடர்ந்து தினமும் மூன்று வேளைகள் அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வர வேண்டும்.மற்றவர்கள்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்பவர்கள் 

தினமும் தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர வேண்டும். 


3️⃣

நீர்முள்ளிக் குடிநீர் 

★தேவையான பொருட்கள்: 


*நீர்முள்ளி                              -  5 கிராம்

*நெருஞ்சில்                           -  5 கிராம்

*நெல்லி முள்ளி                    -  5 கிராம்

*பரங்கிப்பட்டை                  - 5 கிராம்

*மணத்தக்காளி வற்றல்  -  5 கிராம்

*சரகொன்றைப்புளி         -  5 கிராம்

*சோம்பு                                  -  5 கிராம்

*வெள்ளரி விதை                -  5 கிராம்

*சுரை கொடி                        -  5 கிராம்

*கடுக்காய்                             -  5 கிராம்

*தான்றிக்காய்                      -  5 கிராம்

*(காய்சுவதற்கு குடிநீர்     - 1/2 லிட்டர்) 


மேற்கூரிய மூலிகைகளை சிதைத்து 1/2 லிட்டர் நீரில் கலந்து நாலில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்துக்கொள்ளவும். 


★நீர்முள்ளிக் குடிநீர் மருத்துவ பலன்: 


காய்சிய நீர்முள்ளி குடிநீரை காலை - மாலை என 50 மில்லி வீதம் பருகிவந்தால்…… 


நீர் எரிசல், 

நீர் கட்டு, 

நீர் சுருக்கம்  

கை, கால் வீக்கம் 

சிறுநீர்கல் 

சொட்டு சிறுநீர். 

கிட்னியில் நீர் தேக்கம் மற்றும்

நீர் நிற்பது. 

சிறுநீர் பிரியாமை 


போன்றவற்றிலிருந்து நிவாரனம் பெறலாம். 


⭐டயாலிஸிஸ் முறைக்கு பதில் மேற்கண்ட மருந்தை கொடுத்து நோயாளியை பூரண குணமாக்கலாம்.


❗சிறுநீரகம் காக்க...❓ 


1. சர்க்கரை வியாதியிம்,

உயர் ரத்த அழுத்தம் தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை வியாதியைம்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள். 


2. உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. 


👉#உப்பு_நிறைந்த……

ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், 

சீவல், சாக்லேட், பிஸ்கட், 

'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், 

உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளையும் 

தவிர்க்க வேண்டும்.

📍குறிப்பு: 

●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும். 


● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.



            "வாழ்க வளமுடன்"

Comments

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢